
இன்றைய நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் ஆகப்போகிறது என்றால் மிகையாகாது. காரணம் இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவாளன்(ஹி.. ஹி..). இன்றுவரை பலபிரபல பதிவாளர்களினது வலைப்பதிவகளை வெறுமனே வாசித்து மட்டுமே வந்த நான் (பின்னூட்டமிடுவது கூட கிடையாது) இன்று முதல் ஒரு வலைப்பதிவினை சொந்தமாக எழுத ஆரம்பிப்பது என்ற துணிச்சலான முடிவுடன்.......
ஏதோ எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன், ஆனால் எதை எழுதலாம், எதை எழுதப்போகிறேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் வலைப்பதிவு எழுதும் தகுதி என்னிடத்தில் இருக்கிறதா என்னும் கேள்வி எனக்குள்ளேயெ எழுகிறது. ஆயினும் என்னால் இயன்றளவு என் உணர்வுகளை உங்களிடத்தில் உளரலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன். ஆதரிப்பீர்களா?
வலைப்பதிவு எழுத ஆரம்பிக்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள்ளும் எப்படி ,வந்தது என்னையும் எழுதத் தூண்டியவை எவை என்பன பற்றி மற்றுமொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன் -திவா-

உங்கள் பதிவுலக பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்........
ReplyDeleteவலையுலகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.
ReplyDeleteசிறந்த ஆக்கங்களை உங்களிடம் எதிர் பார்க்கின்றோம்.... :)
வாசகர்களை அதிகரிக்க திரட்டிகளில் இணையுங்கள்.
http://www.tamilmanam.net/
(Word Verification நீக்கி விடுங்கோ. பின்னூட்டமிட சிரமபடுவார்கள்.)
வாழ்த்துக்களுக்கு நன்றி பிரசண்ணா...
ReplyDeleteவருகை தொடரட்டும்...
நன்றி வேந்தன்.....
ReplyDeleteWord Verification இனை நீக்கிவிட்டேன்... தொடர்ந்து வரவும்.
திவா! என்ன கேள்வி இது!
ReplyDeleteதாராளமாக வாருங்கள்!
எழுதுங்கள்!
கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது ஒரு சுதந்திரம்தான்! இதில் யாரும் யாருக்கும் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியாது! அப்படி யாராவது எண்ணினால் - அல்லது தவறான செயற்பாடுகளை மேற்கொண்டால் அது சுதந்திரமான - மனச்சாட்சியுள்ள ஒரு பதிவரின் நடவடிக்கையாக அமையாது!
நீங்கள் உங்களுக்குச் சரியெனப் பட்டதை உடனேயே தொடங்குங்கள்! உமது தமிழ் எழுத்துப் பணிக்கு எமது வாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்...
ReplyDeleteஉங்கள் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவு இருக்கும்வரை என்றும் எனது பதிவுலகப் பயனம் வெற்றிகரமானதாகவே அமையுமென நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவில் நீங்க எந்த வகை. சீரியஸ் பதிவரா இல்ல என்னைப்போலா ........
நன்றி இலங்கன்.
ReplyDeleteநமக்கும் சீரியஸ் பதிவுகளுக்கும் ரொம்பத்தூரம். நான் விரும்பிப் படிப்பவை மசாலாப் பதிவுகளே. அதேபோல நான் எழுத விரும்புவதும் மசாலாப் பதிவுகளே.
தொடர்ந்து வாருங்கள்.....
வாழ்த்துக்கள் அண்ணா தொடங்குங்கள் உங்கள் எழுத்துப் பணியை
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்களது பயணம் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தரும். கரம் கோர்க்க நாம் இருக்கிறோம்.....
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பயணத்தை.....
தாராளமாக வரலாம். நானே இங்கு நுழைந்துவிட்டேன். எழுத்தாற்றல் மிக்க நீங்க வரக்கூடாதா?
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி துஷா, சப்ராஸ் அபூ பக்கர், & சிந்து.......
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்..
தொடர்ந்து வரவும்..
திவா உங்கள் அகங்களை பதிவு செய்ய வாழ்த்துக்கள். தொடர்ந்து முயர்ச்சி செய்யுங்கள்.
ReplyDeleteமுயர்ச்சி திரு வினையாக்கும்
திவா உங்கள் அகங்களை பதிவு செய்ய வாழ்த்துக்கள். தொடர்ந்து முயர்ச்சி செய்யுங்கள்.
ReplyDeleteமுயர்ச்சி திரு வினையாக்கும்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றி மகேந்திரன்..
ReplyDeleteவாங்க வாங்க வாங்க!!!
ReplyDeleteவந்து கலக்குங்க. உங்கள் தமிழும் தெளிவாக இருக்கிறது. நாங்களே இங்கிட்டு குப்பை கொட்டும்போது நீங்க முடியாதா?!!!
தாங்கள் ஒரு வெற்றிகரமான பதிவராக எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி ஊர்சுற்றி. தொடர்ந்து வரவும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteநன்றி ரூபி....:-)
ReplyDeletevaalthukal urithakadum....vaalka valmudan....
ReplyDeleteExtremely an excellent move ... my utmost and sincere wishes to you!
ReplyDeleteAll the best and keep it up!
///sutharman said...
ReplyDeletevaalthukal urithakadum....vaalka valmudan....////
நன்றிகள் நண்பா...
////KP Priya said...
Extremely an excellent move ... my utmost and sincere wishes to you!
All the best and keep it up!////
Thank you very much for your wishes...