மனிதனுக்கு மட்டுமே உள்ளதொரு கெட்டகுணம் என்னவெனில் எவ்வளவுதான் வசதியாக இருந்தாலும், நன்றாக வாழ்ந்தாலும் நமக்கு என்றுமே திருப்தி ஏற்படுவது கிடையாது.. குறிப்பாக நம்மவர்கள் பலரிடத்தில் இருக்கும் வேரோடு அறுத்தெறிய வேண்டியதொரு தீய பழக்கம் யாதெனில் நமக்கு மேலே உள்ளவர்களையும் நம்மைவிட வசதியானவர்களையும் பார்த்து, அவர்களைப்போல் நாமும் இலையே என் வருத்தப்படுவது...
அவர்களுக்கெல்லாம் என்னால் சொல்லக்கூடியது ஒன்று மட்டுமே.. உன்னைவிட உயர்வானவனைப் பார்த்து, அவனைப்போல் நீயும் இலலையே என வருத்தப்படாதே. மாறாக உனக்குக் கீழே உள்ளவர்களைப்ப் பார்.. இந்த உலகில் ஒரு சாதாரண வாழ்வுக்கு அன்றாடம் போராடித் தவித்து வருபவர்களைப் பார்.. ஒருவேளை உணவு கூட கிடைக்காது, இருக்க ஒரு இடம் கிடைக்காது தினம் தினம் அல்லற்படுவோர் இந்த உலகில் எத்தனை எத்தனை பேர்.. அவர்களை ஒருபொழுது எண்ணிப்பார்... உன்வாழ்வில் நீ திருப்தி கொள்வாய்..
எனது நண்பர் ஒருவரிடம் இருந்து "Best email of the year" என்னும் தலைப்பிட்டு எனக்கு கிடைத்தவொரு மினஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டவையே கீழே உள்ள படங்கள்..

உனது வாழ்க்கை உனக்கு சந்தோசமாக இல்லையா?
இதுதான் இவர்களில் அன்றாட வாழ்வு.. இவர்களைப் பார்த்தாவது இவர்களைவிட நமது வாழ்க்கை சந்தோசமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.உனது வருமானம் உனக்குப் போதாதா?
இந்தச் சிறுவனைப் பாருங்கள்.. இவனை விடவும் நமது வருமானம் அல்லது சம்பளம் அதிகமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.நல்ல நண்பர்கள் இல்லையா உனக்கு?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையுமே சுமையாக நினைக்கிறீர்களா?
நீங்கள் உல்லாசமாக உலாவருவதற்கு கார் ஒன்று இல்லையெனக் கவலைப் படுகிறீர்களா?